Elephant - mud-slinging !!
Elephant - mud-slinging !!
Imp Pre-script: No political post this ! – a photo taken by me recently and some thoughts flowing on that !!
பழமொழிகள் சில நாம் வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்கிறோம் !! "யானை தன தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வது போல" - என்பது வழக்கத்தில், தனக்கு தானே தீங்கை தேடி கொள்ளுதல், முட்டாள்தனமான செயல் என அறியப்படுகிறது. சிலர் தங்களது ஆணவத்தால் தங்களுக்குத் தாங்களே அழிவைத் தேடிக் கொள்வர் எனவும் கூறுவர்கள்.
The noun – ‘mudslinging’ would mean ... Читать дальше...