keeping safe distance !! கொம்புளதற்கு ஐந்து .. .. வம்புசெறி தீங்கினர்தம் !?!?!?
இந்த கொம்புகளை பார்க்க பயமாக உள்ளதா ! - அவை சாது என்பர் சிலர் ! பார்த்தாலே பயம் கொள்வர் பலர். கொம்புகள் ஏன் ??
தமிழிலக்கிய வரிசையில் "நீதிவெண்பா" எனும் நூலும் ஒன்று. சம்ஸ்கிருத மொழியிலுள்ள நீதி சாஸ்திரங்களை வெண்பாக்களாகப் கொண்ட இந்நூலில் 100 பாடல்கள் இருக்கின்றன. இதில் நாம் அறிந்த ஒரு பாடல் : பாடலின் பொருள் நன்கு புலப்படுமாறு அமைவது தெளிவு எனப்படும். செய்யுளில் திரிபுச் சொற்கள், கடினமான புணர்ச்சி விதிகள், குறிப்புப்பொருள்கள் ஆகியன அமையாமல், இயற்சொற்களாலும் எளிமையான சொற்புணர்ச்சிகளாலும் அமைவது ‘தெளிவு’ என்னும் குணத்தில் அடங்கும்.
கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்கினர்தம் ...