flying Butterfly ! ~ A sound of thunder !!
In the year 2055, time travel becomes a practical reality. Time Safari Inc. offers wealthy adventurers the chance to travel back in time to hunt extinct species such as dinosaurs. A hunter named Eckels pays $10,000 to join a hunting party that will travel back 66 million years to the Late Cretaceous period, on a guided safari to kill a Tyrannosaurus rex.
சினிமாக்களில் மிகைப்படுத்தப்பட்ட ஓர் உயிரினம் - வண்ணாத்திப்பூச்சி .. .. மிக அழகாக இருக்கும் - மண்ணில் பறந்து திரியும் வானவில் தான் பட்டாம் பூச்சி. வானில் தோன்றும் வானவில்லில் ஏழு நிறங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் பட்டாம் பூச்சிகள் பல வண்ணங்களில் பரவசப்படுத்தும். அதற்கேற்றார் போல் அதற்கு வண்ணத்துப்பூச்சி என்று மற்றொரு பெயரும் ...
