Harmony - Crow !! - attack on other birds !!!
There are rivalries and at Chepauk whether CSK can defend a lowly 144 against KKR is the Q at this half-time !
'உறவுகளுக்குள் பேதம் வேண்டாம்; அது தீராத துயரத்தை உண்டாக்கி விடும்...' என்று விதுரர், திருதராஷ்டிரனின் கால்களில் விழுந்து கேட்டும், பலவிதமாக எடுத்து சொல்லியும். திருதராஷ்டிரன் கேட்கவில்லை. மஹாபாரதம் நாம் அறிவோம்.
ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க ! அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க ?
என்ற பாடலை கேட்டு ரசித்து இருப்பீர்கள். இந்த பாதல் வாலி இயற்றி TM சௌந்தரராஜன், சுதர்சனம் இசையில் பாடியது. படம் 1965ல் வெளியான அன்பு கரங்கள், கே சங்கர் இயக்கம். சிவாஜி கணேசன், மணிமாலா, தேவிகா, நடித்த படம்.
For sure, you would have played ‘Angry Birds’ game though the theme ...
