I’d rather be a sparrow than a snail
Yes, I would; If I could; I’d surely would. !!!!
பறவைகள் அழகானவை. சிறு வயதிலிருந்து நம் வீட்டினருகிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவை சிட்டுக்குருவிகள். அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித்தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களைக் கொத்திக்கொத்திச் சாப்பிடுவதையும், படபடவெனச் சிறகடித்துக் சுற்றி சுற்றி பறப்பதையும் கண்டு ஆனந்தம் அடைந்து இருப்போம்.
For sure you know this storyline ! : Pakshi, a passionate ornithologist has a bird sanctuary at his house. Читать дальше...