stunningly beautiful - Jodie Corner !
எங்க ஊரு தேவதை - பச்சை கிளி – Jodie Corner !!
இன்று மத்திய பிராயத்தில் இருக்கும் பலருக்கு இளமை பற்றி பசுமையான மலரும் நினைவுகள் - கல்லூரி கனவுகள் இருக்கலாம். அறிவு ஆசான் சுஜாதா பல நூறு கதைகள் எழுதி இருந்தாலும், பலரை கவர்ந்த தலைப்பு சிறுகதை தொகுப்பு - 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' - உடனே அவர் ஸ்ரீரங்கத்தில் தங்கி இருந்த சமயம் கவர்ந்த தாவணி கனவுகள் என எண்ண வேண்டா !!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தன் சிறுவயதில் வாழ்ந்த சுஜாதா அவர்களின் அனுபவங்களின் தொகுப்பே இந்தப் புத்தகத்தில் 14 சிறுகதைகளாக அமைந்து இருக்கிறது. ‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக ...
